
17:04:52 / 2013-06-19
புதுடெல்லி:சமூக இணையதளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் அதிகம் சர்ச்சைக்குள்ளான தலைவர்களில் மோடி முதல் இடத்தையும், ராகுல் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.குஜராத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து அனைத்து தளங்களிலும் சர்ச்சைக்குரிய தலைவராக மோடி இருந்து வருகிறார். தற்போது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி குறித்த மாநிலங்கள் பற்றிய விவாதங்களில் மோடிக்கு முதல் இடம்
மேலும்